BooksInspiration

உங்கள் தர்மத்தில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? – “போதியின் நிழல்” உணர்த்தும் வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கையில் தாம் எடுத்த காரியத்தை செவ்வனே முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் ஆயிரத்தில் ஒருவராகவே இருப்பர். அதிலும் அந்த காரியம் பெரியதாக இருக்கும் பட்சத்தில் அதை நிறைவேற்றி வெற்றி ...
Read More →
BooksLaw of Attraction

நிறைவான வாழ்க்கையை உறுதி செய்யும் டாக்டர் வேய்ன் டயரின் 7 புத்தகங்கள்

வாழ்க்கையின் எந்தவொரு பிரச்சினைக்கும் ஒரு ஆன்மீக தீர்வு உண்டு என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? ஆன்மீகம் என்றாலே பயந்து பின்வாங்குபவர்களுக்கு இது சரியானது அல்ல என்று தோன்றும். ...
Read More →
InspirationMotivating Stories

வாழ்க்கையின் ஒரு அரிய உண்மையை விளக்கும் ‘மூங்கிலின் கதை’

“என்னப்பா வாழ்க்கை எப்படி போகிறது” என்ற கேள்விக்கு எப்போதுமே நம் பல பேரிடம் இருக்கும் பதில், “அது எங்கேப்பா.. அப்படியே தான் போய்க் கொண்டிருக்கிறது” என்பதுதான். நாம் ...
Read More →
Article

எனது கதை

வாழ்க்கையில் லட்சியத்துடன் இரு, வெற்றியை நோக்கி ஓடு என்ற அறிவுரைகளை கேட்டு வளர்பவர்கள் தான் நாம். சமூகம் சொல்லும் விதிகளை, அதை நல்லதா கெட்டதா என்று கூட ...
Read More →
InspirationLifeMotivating Stories

உன் கையில்தான் மகனே…

ஒரு சிறுவன் தன் தாயிடம் சென்று “அம்மா யாரம்மா அந்த முதியவர், அந்த மலை மேல் உட்கார்ந்து கொண்டு தவம் செய்து கொண்டிருக்கிறாரே. எல்லோரும் அவரை வணங்கிவிட்டு ...
Read More →
Subconscious MindUniverse and You

பொன்விதி தெரியுமா உங்களுக்கு?

உலகில் எல்லாவற்றிலும் எல்லாவர்க்கும் நன்மை பயக்க எல்லா மதங்களும் பின்வரும் ஒரு விஷயத்தை போதிக்கின்றன. இதனை நாம் “பொன் விதி” என்கிறோம். எல்லா மதங்களின் கோட்பாடுகளிலிருந்து ஒரே ...
Read More →
AffirmationLaw of AttractionSubconscious Mind

உங்கள் சுயப்பிரகடனங்களை சரியாக எழுத 5 படிகள்

நாம் அனுதினமும் பல எதிர்மறை விஷயங்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். அது நம் எண்ணங்களில் பலவிதமாக பிரதிபலித்துக் கொண்டே இருக்கிறது. எப்போது எதிர்மறைகள் நமது சிந்தனைக்குள் நுழைகிறதோ ...
Read More →
InspirationLaoTzuLife

இலக்குகள் வேண்டுமா வேண்டாமா?

நாம் வளரும் போது உலகம் நம்மிடம் எப்போதும் , “உனது இலக்குகள் மீது எப்போதும் கவனமாக இரு”, என்று கூறித்தான் வளர்க்கிறது. நானும் அப்படித்தான் லட்சியம், குறிக்கோள் ...
Read More →
LifePositive Thinking

உங்கள் வாழ்க்கையை எப்போதுமே நேர்மறை எண்ணங்கள் ஆட்கொண்டிருக்க நீங்கள் செய்ய வேண்டிய இருபது விஷயங்கள்

1. உங்கள் ஒவ்வொரு நாளையும் புன்னகையுடன் தொடங்குங்கள் நான் இதனை பலப்போதும் பலவிடங்களிலும் சொல்லி வருகிறேன். உங்கள் நாளை நீங்கள் எப்படி தொடங்குகிறீர்கள் என்பதில் தான் அந்த ...
Read More →

எமது புதிய பதிவுகள் உட்பட்ட பல உபயோகமான தகவல்களை ஈமெயில் மூலம் பெற

பிற பதிவுகள் - Other Category Posts

நிறைவான வாழ்க்கையை உறுதி செய்யும் டாக்டர் வேய்ன் டயரின் 7 புத்தகங்கள்

வாழ்க்கையின் எந்தவொரு பிரச்சினைக்கும் ஒரு ஆன்மீக தீர்வு உண்டு என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? ஆன்மீகம் என்றாலே பயந்து பின்வாங்குபவர்களுக்கு இது சரியானது அல்ல என்று தோன்றும். ஆன்மீகம் என்றாலே மதம் சம்மந்தப்பட்டது என்று ...
Read More →

வண்ணம் தீட்டுதல் மூலம் மனமுழுமை தியானம் அளிக்கும் “Graceful Mandalas″

Mindfulness Coloring for Grown-ups என்று ஒரு விஷயம் பிரபலமாகி வருகிறது. இதுவும் ஒரு விதத்தில் தியானம் போலத்தான். இந்த புத்தகங்களில் உள்ள நுணுக்கமான படங்களில் மனம் செலுத்தி வண்ணங்கள் தீட்டும் போது மனம் ...
Read More →

புதிய வருடத்தின் இலக்குகள் – ஒரு திட்டமிடல் தாள் – Goal Setting/Action Worksheet – Tamil Motivation

50000+ subscribers தாண்டி நமது சானல் ஓடிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் எமது வீடியோக்களுக்கு ஆதரவு அளிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இந்த நன்றியுரைத்தலின் ஒரு வெளிப்பாடாகவும் இந்த புதிய வருடத்தை வரவேற்கும் விதமாகவும் இந்த ...
Read More →

YouTube Live – 09.02.2018 – கேள்வி பதில் நேரம் – நேரலை ஒளிபரப்பு

நமது சானலில் பிப்ரவரி 9, 2018 அன்று YouTube Live ல் நடைபெற்ற கேள்வி பதில் நேரலை நிகழ்வின் காணொளி (Video) கீழே தரப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் அனேக கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. இதே ...
Read More →

அண்டத்திலே உள்ளது பிண்டத்திலே – 1

ஒரு நாள் அன்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டே இருக்கும் போது “சார் பிரபஞ்சம் பிரபஞ்சம் அப்படின்னு சொல்றீங்களே. அப்படின்னா என்னன்னு தெளிவா சொல்லுங்க சார். பிரபஞ்சம் கேட்டா குடுக்கும்னு சொல்றீங்களே அப்போ நாம கேட்டதை ...
Read More →

கவனமும் தியானமும்

இத்தனை நாட்களில் நான் பார்த்த, பேசிய மக்களில் பலரும் தாங்கள் செய்யும்  தியானத்தை பற்றி மிகவும் பெருமையாக பேசிக் கொள்வதைக் காண முடிந்தது. பலரும் தாம் பயின்ற தியான முறைதான் சிறந்தது என்று அடித்து ...
Read More →

மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள் புத்தகத்தை வாங்கி பயன்பெறுங்கள்!!

Scroll to Top