உன் கையில்தான் மகனே…
ஒரு சிறுவன் தன் தாயிடம் சென்று “அம்மா யாரம்மா அந்த முதியவர், அந்த மலை மேல் உட்கார்ந்து கொண்டு தவம் செய்து கொண்டிருக்கிறாரே. எல்லோரும் அவரை வணங்கிவிட்டு செல்கிறார்களே. யாரம்மா அவர்?” என்று வினவினான். உடனே அந்த பெண்மனி அவனை அமைதியாக […]
உன் கையில்தான் மகனே… Read More »