வண்ணம் தீட்டுதல் மூலம் மனமுழுமை தியானம் அளிக்கும் “Graceful Mandalas″

Mindfulness Coloring for Grown-ups என்று ஒரு விஷயம் பிரபலமாகி வருகிறது. இதுவும் ஒரு விதத்தில் தியானம் போலத்தான். இந்த புத்தகங்களில் உள்ள நுணுக்கமான படங்களில் மனம் செலுத்தி வண்ணங்கள் தீட்டும் போது மனம் அதில் முழுமையாக லயிக்கிறது, அதுவே தியானம் ஆகிறது. இது சம்மந்தப்பட்ட புத்தகம் நமது முதல் நவம்பர் 2017 சந்திப்பில் வெளியிடப்பட்டது.

″Graceful Mandalas″ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகம், ஜென் அணுகுமுறையை கையாண்டு வரையப்பட்டுள்ளது. இந்த படங்களை “கிரேசி தேவராஜ்” வரைந்து அளித்துள்ளார். இங்கே, இப்போது, இக்கணம் என்ற தத்துவத்தை மனதிற்கு உணர்த்தும் வகையில், எந்த வயதினரும் இந்த வண்ணம் தீட்டும் புதிய முறை தியானத்தை செய்யலாம். எந்த வண்ணம் தேர்ந்தெடுப்பது, எந்த வண்ணம் அழகாக இருக்கும் என்று மனம் அதில் அழகுபடுத்த லயமாகும் போது எழும் உணர்வுகள் சொற்களால் விளக்க முடியாதது.

இந்த புத்தகம் இந்த வலைத்தளத்திலே நமது e-storeல் கிடைக்கிறது. விலை ரூ.199 மட்டுமே. புத்தகம் வாங்கி பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

http://tamilblog.alphaatomega.com/product/graceful-mandalas-volume-1/

 

நல்ல விஷயங்களை பகிர்ந்து உதவுங்கள்!

Picture of administrator

administrator

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Top Posts

புத்தக புதையல்

உங்கள் தர்மத்தில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? – “போதியின் நிழல்” உணர்த்தும் வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கையில் தாம் எடுத்த காரியத்தை செவ்வனே முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் ஆயிரத்தில் ஒருவராகவே இருப்பர். அதிலும் அந்த காரியம் பெரியதாக ...
Read More →

நிறைவான வாழ்க்கையை உறுதி செய்யும் டாக்டர் வேய்ன் டயரின் 7 புத்தகங்கள்

வாழ்க்கையின் எந்தவொரு பிரச்சினைக்கும் ஒரு ஆன்மீக தீர்வு உண்டு என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? ஆன்மீகம் என்றாலே பயந்து பின்வாங்குபவர்களுக்கு ...
Read More →

வாழ்க்கையின் ஒரு அரிய உண்மையை விளக்கும் ‘மூங்கிலின் கதை’

“என்னப்பா வாழ்க்கை எப்படி போகிறது” என்ற கேள்விக்கு எப்போதுமே நம் பல பேரிடம் இருக்கும் பதில், “அது எங்கேப்பா.. அப்படியே ...
Read More →

எனது கதை

வாழ்க்கையில் லட்சியத்துடன் இரு, வெற்றியை நோக்கி ஓடு என்ற அறிவுரைகளை கேட்டு வளர்பவர்கள் தான் நாம். சமூகம் சொல்லும் விதிகளை, ...
Read More →

உன் கையில்தான் மகனே…

ஒரு சிறுவன் தன் தாயிடம் சென்று “அம்மா யாரம்மா அந்த முதியவர், அந்த மலை மேல் உட்கார்ந்து கொண்டு தவம் ...
Read More →

பொன்விதி தெரியுமா உங்களுக்கு?

உலகில் எல்லாவற்றிலும் எல்லாவர்க்கும் நன்மை பயக்க எல்லா மதங்களும் பின்வரும் ஒரு விஷயத்தை போதிக்கின்றன. இதனை நாம் “பொன் விதி” ...
Read More →

மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள் புத்தகத்தை வாங்கி பயன்பெறுங்கள்!!

Scroll to Top